சதி கோட்பாடு
சதி கோட்பாடு என்றால் என்ன? இந்த உலகில்
நடக்கும் அனைத்து நிகழ்வுகலுக்கும் பின்னனியில் ஒரு காரணம் இருக்கும் என்பது மறுக்க முடியாத ஓன்று, ஆனால் அந்த ஒரு காரணம் ஒரு சில சதிகாரர்கலின் பேராசையாக இருந்தால் அதன் விலைவும் பேராபத்தாக தான் இருக்lகும். அப்படி இந்த உலகில் நடந்த சில நிகழ்வுகலும், அதன் பின்ன்னியில் இருக்கும் சதி வேலைகலை சொல்வது தான் இந்த சதி கோட்பாடு.
எப்படி ஒரு நாணயதுக்கு இரு பக்கம் இருக்கிறதோ அப்ப்டி தான் ஒரு நிகழ்வுகலுக்கும் இரு பக்கம் இருக்கிறது. நமக்கு சொல்லப்படும் ஒரு பக்கம் பல உண்மைகலை மறைத்து சொல்லப்படுகின்றது. அதில் சொல்ல மறந்த விஷயங்கலை சொல்வதே என் நோக்கம்.